HomeBlogsPodcastMLM Scams in Tamil Nadu (எப்படி ஏமாறாமல் இருப்பது)

MLM Scams in Tamil Nadu (எப்படி ஏமாறாமல் இருப்பது)

In the name of MLM, earning opportunity and investment schemes at many times in the past, many people have lost their money. Understand and differentiate what is correct way to save and grow your money.

தமிழ் நாட்டுல கடந்த 30 வரஉஷதுல நிரய தடவ மக்கள் தங்களோட பணத்த ஏமாந்து இருக்காங்க. ஆசைய தூண்டி நிறைய லாபம் எங்க கிட்ட கொடுத்தா தருவோம் னு சொல்றத கேட்டு நம்பி பணத்த தொலைச்சுது தான் மிச்சமா இருக்கும். இதுக்கு நம்மளோட அறியாமையும் ஒரு காரணம். இந்த போட்காஸ்ட் ல MLM என்ன, சரியா தவறா, ஏமாத்துறவங்கள எப்புடி தெரிஞ்சுக்கிட்டு விலகி இருக்கறது இந்த மாதிரி நெறய விஷயம் இருக்கு.

பண சேமிப்பு பத்தி இன்னும் நெறய தெரிஞ்சுக்க youtube channel பாருங்க.

https://www.youtube.com/c/GanesanThiru

Send in a voice message: https://anchor.fm/unlimitedwealth/message


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close