Almost 95% of the people had lost money in the stock market and the ultimate reason is, they would have invested or traded without any knowledge.
Here is my 3 step approach to investing in the stock market as a beginner,
- Planning
- Execution
- Monitoring
95% சதவீதத்துக்கு மேல மக்கள் பங்குச் சந்தையில பணத்தை இழந்திருக்காங்க, அதுக்கு முக்கிய காரணம் பங்குச் சந்தைய பத்தின எந்த புரிதலும் இல்லாம முதலீடோ இல்ல டிரேடிங் பண்ணதுதான்.
பங்குச் சந்தையில புதுசா முதலீடு பண்ண ஆரம்பிக்கரீங்க அப்படினா இந்த 3 விஷயத்த கடைபிடியுங்க,
- திட்டமிடல்
- செயல்
- கண்காணிப்பு
This podcast is hosted by Ganesan Thiru. I provide solutions for Investing in Mutual Funds, Stocks, Fixed Instruments, NCDs, Commercial Real Estate etc.,
Contact: 9444893050
I provide investments, insurance and loans.