உங்கள் கனவுகளை நிறைவேற்ற கடன்கள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

வீடு, தனிப்பட்ட மற்றும் வணிக நோக்கங்களுக்காக பல்வேறு வகையான கடன்களை நாங்கள் வழங்குகிறோம்.

நபிக்கையான வாடிக்கையாளர்கள்.

தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சேவை நிறுவனம்.

பெறக்கூடிய கடன்கள்?

வீட்டிற்கான நிதி

சுலபமான வட்டியில் வீட்டுக் கடன்களை பெறுங்கள், வசதியான கட்டணம் செலுத்தும் காலம் மற்றும் வெளிப்படையான கடன்கள்.

Email & Chat

தனிப்பட்ட நிதி

எளிதான தனிநபர் கடன்கள், அதிகமான தொகைக்கு இணை விண்ணப்பதாரர்களுடன் (co-applicants) எந்தவித பாதுகாப்பும் (security) இல்லாமல் பெறலாம்.

Email & Chat →

அடமானம் மற்றும் பத்திரங்களுக்கு எதிரான கடன்கள்.

அடமான கடன்கள் சொத்து மற்றும் நிலத்தின் மீதான கடன். டிமேட்டில் வைத்திருக்கும் பங்குகள் மற்றும் பத்திரங்களுக்கான கடன்களையும் நீங்கள் பெறலாம்.

Email & Chat →

சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான (SME) வணிக கடன்கள்.

வணிகத்தின் தினசரி செயல்பாட்டை நிர்வகிக்க, அதன் விரிவாக்கத்திற்கு உங்களுக்கு நிதி தேவைப்படலாம். SME கடன்கள் அதற்கு உதவுகின்றன.

Email & Chat →

யார் கடன் வாங்கலாம்?

student
மாணவர்கள்
professional
ஊழியர்கள் / வணிக உரிமையாளர்
couples
தம்பதிகள்
retired
ஓய்வு பெற்றவர்கள்

வரித் தாக்கல், கணக்கு அறிக்கைகள் மற்றும் கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றில் சிறந்த பதிவுகளைக் கொண்ட எவரும் உங்களுக்காகவோ, குடும்பத்திற்காகவோ அல்லது வணிகத்திற்காகவோ கடன் பெறத் தகுதியுடையவர்கள்.

பங்குதாரர்கள்

சான்றுகள்

Arun Prasath
5/5

I approached Ganesan for my financial portfolio planning and right from day 1, he was very professional and was able to guide on the right approach. He committed the time line to assess/discuss my current stand and was able to propose solution based on the needs. He not only provides solution but also have trainings to pass the knowledge he gained to empower people in the financial domain. If you are looking for personal financial analysis, he is the best person to go!! Thanks ganesan, looking forward to work with you in future too!

Location - SG (Review Source - Trustpilot)
Vivek
5/5

The best & most trust worthy advisor you would ever find. Out right honest and up to the point. Ganesan Thiru has been guiding me for the past 5 years. I feel the freedom absolutely. If you are lucky enough, you will be guided by him. No short cuts, Complete transparency. I have at least referred him to 10 friends of mine. Seek Thiru.Ganesan’s guidance and feel the absolute sense of freedom. Thanks Ganesan for all the support and guidance. God bless you!

Location - IN (Review Source - Trustpilot)

Bhagyalakshmi Vinodh

5/5
This is a very tiny step but feels really great.
Owing to unavoidable circumstances i fell into a lot of debt .. Covid only added more to it..i was taking new loans to pay existing loans..During lock down i attended his course online.. And that made me determined to close all debts within 1 year. Also in his fb page he consistently motivates us by posting questions. I almost closed one of my credit cards with just my income.. As i said earlier this amount mite be small.. But it has given me enough energy to believe that i can close all. Loans and credit cards soon.. Thanks a lot ganesan sir..
Location - IN (Review Source - Trustpilot)

உங்கள் கனவுகள் நனவாவதற்கு சுலபமான கடன்கள்.

சிறந்த எதிர்காலத்திற்காக, சிறந்த வாழ்க்கை முறைக்காக இப்போதே.

கீழே உள்ள படிவத்தின் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.

புத்தகங்கள் (ஆங்கிலம்)

Sale!

1 Page Stock Market Plan

299.00

Sale!

1 Page Mutual Fund Plan

299.00

Sale!

Money Leaks

399.00

Close