உங்கள் அனைத்து சேமிப்பு தேவைகளுக்கும் மியூச்சுவல் ஃபண்ட் உள்ளது

மியூச்சுவல் ஃபண்ட் என்பது செபியால் கட்டுப்படுத்தப்படும் சேமிப்புக் கருவியாகும். மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் உங்கள் பணத்தை முதலீடு செய்வதையும் நிர்வகிப்பதையும் கவனித்துக் கொள்கின்றன.

உங்கள் தேவைக்கான சரியான மியூச்சுவல் ஃபண்டைக் கண்டறிய நாங்கள் உதவுகிறோம்.

நம்பிக்கையான வாடிக்கையாளர்கள்

தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் கார்ப்பரேட்டுகள்.

எந்த வகையான மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்வது?

கடன் அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகள்

உங்களின் உடனடி அவசரத் தேவைகளுக்காகவும், எப்போது வேண்டுமானாலும் விரைவில் திரும்பப் பெற, இந்த நிதியில் சேமிக்கவும்.

Email & Chat

ஈக்விட்டி அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகள்

ஈக்விட்டி ஃபண்டுகள் அதிக வருமானத்தைப் பெறவும் உங்கள் நிதி இலக்குகளை அடையவும் உதவும்.

Email & Chat →

ஹைப்ரிட் மற்றும் செக்டோரல் மியூச்சுவல் ஃபண்டுகள்

ஹைப்ரிட் மற்றும் செக்டோரல் ஃபண்டுகள் நீண்ட காலத்தில் அதிக வருமானத்தை அடைய உதவுகிறது. இது அந்தந்த முதலீடு செய்ப்பட்ட தொழில் முறையின் வளர்ச்சியை பொறுத்தது.

Email & Chat →

தங்கத்தின் அடிப்படையிலான மியூச்சுவல் ஃபண்டுகள்

மியூச்சுவல் ஃபண்டுகள் மூலம் தங்கத்தில் எந்த உணர்ச்சி சார்ந்த இணைப்பும் இல்லாமல் முதலீடு செய்து, தேவைப்படும்போது எளிதாக விற்கலாம்.

Email & Chat →

மியூச்சுவல் ஃபண்டுகளில் யார் முதலீடு செய்யலாம்?

student
மாணவர்கள்

நீங்கள் மாணவராக இருப்பின், சேமிப்பு மற்றும் பணம் கூட்டு மதிப்பு உயர்தலை புரிந்துகொள்ளவும் சேமிப்பு பழக்கத்தை தொடரவும் செய்வீர்கள்.

professional
ஊழியர்கள் / வணிக உரிமையாளர்

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சம்பாதிக்க ஆரம்பித்திருந்தால், உங்கள் கனவுகளுக்கான சேமிப்புகளை தொடரவும்.

couples
தம்பதிகள்

நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் பணம் சார்ந்த இலக்குகள் மற்றும் ஓய்வூதியத்திற்காக முதலீடு செய்யுங்கள்.

retired
ஓய்வு பெற்றார்

நீங்கள் ஓய்வு பெற்றவராக இருந்தால், உங்கள் பணத்தை நிர்வகிக்கவும், பாதுகாக்கவும்.

Partners

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது மக்கள் செய்யும் தவறுகள்

முதலீடு செய்வதில் தாமதம்

& நிதி இலக்குகளின் அடிப்படையில் முதலீடு செய்யாமல் இருப்பது.

பொருளாதாரம் எவ்வாறு செயல்படுகிறது என்ற புரிதல் இல்லாமல் இருப்பது.

& கடந்த கால தரவுகளின் அடிப்படையில் மட்டுமே முதலீடு செய்வது.

பணம் கூட்டு மதிப்பு உயர்தல் எவ்வாறு நிகழ்கிறது என்ற புரிதல் இல்லாமல் இருப்பது.

& சந்தை நிலைமை காரணமாக பணத்தினை அவசரமாக திரும்பப் பெறுதல்.

மற்றவர்களைப் பின்தொடர்தல்

& எந்த யோசனையும் இல்லாமல் துறைசார் நிதியைத் தேர்ந்தெடுப்பது.

சந்தை முதலீடுகளில் ரிஸ்க் மற்றும் வெகுமதியைப் புரிந்து கொள்ளாமல் இருப்பது.

& நிதியைத் தேர்ந்தெடுப்பதில் மிகவும் பாதுகாப்பாக இருத்தல்.

சான்றுகள்

Arun Prasath
5/5

I approached Ganesan for my financial portfolio planning and right from day 1, he was very professional and was able to guide on the right approach. He committed the time line to assess/discuss my current stand and was able to propose solution based on the needs. He not only provides solution but also have trainings to pass the knowledge he gained to empower people in the financial domain. If you are looking for personal financial analysis, he is the best person to go!! Thanks ganesan, looking forward to work with you in future too!

Location - SG (Review Source - Trustpilot)
Vivek
5/5

The best & most trust worthy advisor you would ever find. Out right honest and up to the point. Ganesan Thiru has been guiding me for the past 5 years. I feel the freedom absolutely. If you are lucky enough, you will be guided by him. No short cuts, Complete transparency. I have at least referred him to 10 friends of mine. Seek Thiru.Ganesan’s guidance and feel the absolute sense of freedom. Thanks Ganesan for all the support and guidance. God bless you!

Location - IN (Review Source - Trustpilot)

Bhagyalakshmi Vinodh

5/5
This is a very tiny step but feels really great.
Owing to unavoidable circumstances i fell into a lot of debt .. Covid only added more to it..i was taking new loans to pay existing loans..During lock down i attended his course online.. And that made me determined to close all debts within 1 year. Also in his fb page he consistently motivates us by posting questions. I almost closed one of my credit cards with just my income.. As i said earlier this amount mite be small.. But it has given me enough energy to believe that i can close all. Loans and credit cards soon.. Thanks a lot ganesan sir..
Location - IN (Review Source - Trustpilot)

Youtube இல் மியூச்சுவல் ஃபண்டுகளில் 100+ வீடியோக்கள் (ஆங்கிலம்)

கணேசன் திருவின் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய வலைப்பதிவுகள் (ஆங்கிலம்)

Different types of equity mutual funds

Different Types of Equity Mutual Funds

Mutual Funds are an amazing savings instrument, it has every kind of asset a person can invest in. Read the different types of equity based funds in this post.

How much wealth you can create

How Much Wealth You can Create

Growing money is an art. One should focus on long term growth of money to achieve personal financial goals.

What is STP in mutual funds

What is STP in Mutual Funds

Systematic Transfer Plan is a way to automate investments and transfer money from one fund to another. Read about the need for STP in Mutual funds in this post.

உங்கள் முதலீடுகளை இன்றே தொடங்குங்கள்.

சிறந்த எதிர்காலத்திற்காக, சிறந்த வாழ்க்கைக்காக இப்போதே.

கீழே உள்ள படிவத்தின் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.

புத்தகங்கள் (ஆங்கிலம்)

Sale!

1 Page Stock Market Plan

299.00

Sale!

1 Page Mutual Fund Plan

299.00

Sale!

Money Leaks

399.00

Close