காப்பீடு உங்களை பேரழிவுகளிலிருந்து பாதுகாக்கிறது.
அனைத்து காப்பீட்டு தயாரிப்புகளும் IRDA ஆல் கட்டுப்படுத்தப்படுகின்றன. தேவைப்படும் சிறந்த சேவையை வழங்க காப்பீட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளோம்.
ஒரு சரியான காப்பீடு தேவைப்படும் ஒரு நல்ல நண்பன். நாங்கள் உங்களுக்கான உறவை ஏற்படுத்துகிறோம்.
- காப்பீடு என்பது உங்கள் குடும்பம், உடல்நலம், செல்வம் மற்றும் நிச்சயமற்ற நேரங்களைப் பாதுகாப்பதாகும்.
- உங்கள் வாழ்க்கைக்கான அனைத்து காப்பீடும் வழங்குகிறோம். அனைத்து வகையான வாழ்க்கை, உடல்நலம் மற்றும் பொது காப்பீடு ஆகியவற்றை நாங்கள் கையாள்கிறோம்.
நம்பிக்கையான வாடிக்கையாளர்கள்
தனிநபர்கள், குடும்பங்கள் & கார்ப்பரேட்டுகள் தங்கள் பாதுகாப்பிற்காக எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
எந்த இன்ஷூரன்ஸ் வைத்திருப்பது அவசியம் ?
உங்கள் குடும்பத்தைப் பாதுகாத்தல்
உங்கள் குடும்பத்திற்கு நீங்கள் இல்லாவிட்டால் என்ன ஆவது ?, டெர்ம் இன்சூரன்ஸ் காப்பீடு உங்கள் குடும்பத்திற்கு நிதி உதவியை தந்திடும்.

உங்கள் ஆரோக்கியம் மற்றும் செல்வத்தைப் பாதுகாத்தல்
உங்கள் உடல்நலம் குன்றினால் என்ன செய்வது? உங்கள் உடல்நலக் காப்பீடு மருத்துவ செலவுகளை முழுமையாகக் கவனித்துக்கொள்ளும், மேலும் இது உங்கள் செல்வத்தைப் பாதுகாக்கும்.

நிச்சயமற்ற காலங்களிலிருந்து பாதுகாத்தல்
தீவிர நோய்வாய் ஏற்படும் சமயத்தில் கூடுதல் கவனிப்பு தேவை, உங்களுக்கு இந்த காப்பீடு தேவையான மருத்துவ செலவுகளை செய்திட உதவும்.

விபத்துகளில் இருந்து பாதுகாத்தல்
விபத்துக்கள் தற்காலிக அல்லது பகுதியளவு அல்லது நிரந்தர உடல் இயலாமையை ஏற்படுத்தலாம், இந்த கடினமான சூழ்நிலைகளை கையாள உங்களுக்கு தனிப்பட்ட விபத்து காப்பீடு உதவும்.

யார் இன்சூரன்ஸ் எடுக்கலாம்?




Everyone should get Insurance coverage to cover your assets , to protect from liabilities and to protect your family.
பங்குதாரர்கள்







காப்பீடு எடுக்கும்போது கவனிக்க வேண்டியவைகல்.
நிறுவனத்தின் உரிமைகோரல் தீர்வு (Claim Settlement ratio) விகிதம்
இதற்கு முன் காப்பீட்டு நிறுவனம் வழங்கிய மொத்த உரிமைகோரல்களின் சதவீதம் எவ்வளவு.


சேவை பதிவு (Service track record).
ஏற்கனவே உள்ள பாலிசிதாரர்களின் சேவை அனுபவம்.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் முழுமையான கவரேஜ்.
முழு குடும்பத்திற்கும் சரியான கவரேஜ்.


தேவையின் அடிப்படையில் சரியான காப்பீடு பெறுதல்.
உங்கள் இன்சூரன்ஸ் உங்களை முழுமையாக பாதுகாக்க வேண்டும்.
சான்றுகள்

Arun Prasath
I approached Ganesan for my financial portfolio planning and right from day 1, he was very professional and was able to guide on the right approach. He committed the time line to assess/discuss my current stand and was able to propose solution based on the needs. He not only provides solution but also have trainings to pass the knowledge he gained to empower people in the financial domain. If you are looking for personal financial analysis, he is the best person to go!! Thanks ganesan, looking forward to work with you in future too!
Location - SG (Review Source - Trustpilot)

Vivek
The best & most trust worthy advisor you would ever find. Out right honest and up to the point. Ganesan Thiru has been guiding me for the past 5 years. I feel the freedom absolutely. If you are lucky enough, you will be guided by him. No short cuts, Complete transparency. I have at least referred him to 10 friends of mine. Seek Thiru.Ganesan’s guidance and feel the absolute sense of freedom. Thanks Ganesan for all the support and guidance. God bless you!
Location - IN (Review Source - Trustpilot)

Bhagyalakshmi Vinodh
Location - IN (Review Source - Trustpilot)
சரியான காப்பீட்டைத் தேர்ந்தெடுப்பது எப்படி? Youtube பதிவு (ஆங்கிலம்)
உங்களுக்கான கேடயத்தை உருவாக்குங்கள்.
சிறந்த எதிர்காலத்திற்காக, சிறந்த வாழ்க்கை முறைக்காக இப்போதே
கீழே உள்ள படிவத்தின் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும்.
